கைகளை கட்டி போட்டு கத்தியை காட்டி மிரட்டி சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
நாடு முழுவதும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. சட்டரீதியான நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை.தமிழகத்தில் போக்சோ வழக்குகள் அடிக்கடி அரங்கேறி வருவது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சமீபத்தில் கிருஷ்ணகிரி அருகே இப்படியொரு கொடூரம் நிகழ்ந்துள்ளது.
அந்த மாவட்டத்தின் வேப்பனஹள்ளி அடுத்த ஐபிகானபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தனியாக வசித்து வந்துள்ளார்.
இவர் அதேபகுதியை சேர்ந்த சுப்பிரமணி(36) என்பவரின் ஏழாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. கடந்த சில மாதங்களாக சிறுமியின் கைகளை கட்டிப் போட்டு கத்தியை காட்டி மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்