தங்கம்

2018ஆம் ஆண்டில் மொத்தம் 944 டன் அளவு தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்திருந்த நிலையில், 2019ஆம் ஆண்டில் இறக்குமதி அளவு 831 டன்னாகக் குறைந்துள்ளது. மதிப்பு அடிப்படையில் 2 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.


அதாவது, 2019ஆம் ஆண்டில் 31.22 பில்லியன் டன் மதிப்புக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் மட்டும் இந்தியாவின் தங்கம் இறக்குமதி 4.3 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 2.6 பில்லியன் டாலராக இருந்துள்ளது.


மதிப்பு அடிப்படையில் 60 டன் தங்கம் டிசம்பர் மாதத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.